Select the correct answer:

1. 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே'
எனும் பாடலடிகள் யாருடையது?

2. 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'
இக்கூற்றுக்குரியவர் யார்?

3. அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக

4. 'TROLLY'-என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?

5. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

6. 'துறவை மேல் நெறி' என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?

7. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்க்கணக்கு எனக் கூறும் பாட்டியல் நூல் எது?

8. 'ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து'
எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?

9. 'உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்' என்றவர்

10. பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(a) இகல் 1. செல்வம்
(b) திரு 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் 3. துன்பம்
(d) இடும்பை 4. பகை
(a) (b) (c) (d)